இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவது உறவை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது உசிதமானது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.