இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும், உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.