இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.