இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுக்கள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது நன்மைகளை அதிகப்படுத்தும்.