இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறவுகளில் சுமுகமான சூழல் நிலவும். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்து ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.