இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகத்தைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபடுவது உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும்.