இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முதலீடுகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நீண்ட நாள் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் பெருகும்.