இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்வது நலம் சேர்க்கும்.