இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து வேலைகள் எளிதாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணத்தடை நீங்கி லாபம் பெருகும்.