இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவை. மனம் உற்சாகமாக காணப்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி பணியைத் தொடங்குங்கள்.