இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுப்பதற்கான சூழல் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்ச்சிகளும் உங்களை உற்சாகப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.