இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.