இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகள் உங்கள் குழப்பத்தைத் தீர்க்க உதவும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் இருப்பது அவசியம். மனம் மகிழ்ச்சியான சூழலில் இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சர்க்கரை கலந்த உணவை ஏழைக்கு தானம் செய்வது நன்மைகளைத் தரும்.