இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவு பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.