இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எடுப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்தை செலுத்துவது அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபடவும்.