இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகளில் புதிய உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.