செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7G ரெயின்போ காலனி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ரவிகிருஷ்ணா. தனது முதல் படத்திலேயே செல்வராகவன் இயக்கத்தில் நடித்து 2004ல் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதினை பெற்றவர் ரவிகிருஷ்ணா.
அதன்பின்னர் சில தமிழ் படங்களிளும், சில தெலுங்கு படங்களிலும் நடித்தார் ரவி. கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் நடித்தார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போக தனது பினசில் ஆர்வமாக இறங்கி வேலை செய்து வந்தார்.
மேலும் படங்களில் நடிக்காததால் அவரது உடல் பருமனும் கூடியது. பார்க்கும்போது இது ரவிகிருஷ்ணவா என்று ஆச்சரியபடுத்தும் வகையில் உள்ளது. செல்வராகவன் அறிமுகம் செய்த நடிகைகளில் சோனியா அகர்வாலும் ஒருவர்.
காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதன் பின்னர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் செய்து கொண்டார். செல்வராகவன் இயக்கிய ‘7 ஜி ரெயின்போ காலனி ‘ திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவும், சோனியா அகர்வாலும் சந்தித்த சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.