விரைவில் தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார் ஷெரில் !

0
2287
sheril
- Advertisement -

கடந்த இரண்டு மூன்று நாள்களில் யூ-டியூப்பில் 44 லட்சம் பார்வையாளர்கள் மேல் பார்வையிடப்பட்டு கலக்கி வரும் வீடியோ “ஜிமிக்கி கம்மல்” அந்த நடனத்தை ஆடியவர்களில் ஒருவரான ஷெரில் ஓணம் பண்டிகைக்காக ஜிமிக்கி கம்மல் பாடலுக்காக ஆடினேன் என்கிறார்.

-விளம்பரம்-

sheril-jimki

- Advertisement -

சிறுவயதிலிருந்தே டான்ஸரான ஷெரில் ஒரு டீச்சராக ஆடிய வீடியோ பாடல்தான் ஜிமிக்கி கம்மல்.

இந்த வீடியோவில் நடனமாடியிருப்பவர்கள் எல்லோருமே கொச்சி ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’இல் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பது கூடுதல் ஆச்சர்யம்.

-விளம்பரம்-

அவருக்கு இந்த யோசனையை தந்தவர் “இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸின் மேனேஜர் மிதுன்” தான் என்கிறார் ஷெரில்.

sheril

மொத்தம் 20 ஆசிரியர்கள் 40 மாணவர்கள் ஜிமிக்கி கம்மல் பாடலுக்காக ஆடி இருக்கிறார்களாம். அந்த நடனம் ஒத்திகைக்காக எடுக்கப்பட்டது என்கிறார் ஷெரில்.

இந்த வீடியோ இந்தளவுக்கு அது வைரல்ஆகும் என கனவில்கூட நினைக்க இல்லை என்கிறார் நம்மிடம்.

இதையும் படிங்க இதற்காக எல்லாம் விஜயை பாராட்ட முடியாது — இயக்குனர் சேரன்

அவருக்கு தமிழ் சினிமா மிகவும் பிடிக்குமாம், பெற்றோர்களின் சம்மதம் வாங்கிக் கொண்டு விரைவில் தமிழ் திரையுலகில் நடிக்க வருவேன் என்று மகிழ்ச்சோடு சொல்கிறார் ஷெரில்.

நம்ம ஊரு பசங்க பிக்பாஸ் “ஓவியா ஆர்மி” போல “ஷெரில் ஆர்மி”னு ஒன்னு ஆரம்பிக்காம இருந்தா சரி 😉

Advertisement