இந்த காரணத்தால் தான் மெர்சல் ட்டெய்லரை வெளியிடவில்லை – படக்குழு விளக்கம் !

0
1977
Mersal
- Advertisement -

விஜய் அட்லீ காம்பினேஷனில் இரண்டாவது பிரமாண்டமான படம் மெர்சல். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாடல்கள், டீசர் அனைத்தும் வெளியாகிவிட்டன.

-விளம்பரம்-

இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது ஆனால் படத்தின் டிரைலர்மட்டும் வரவில்லை . காரணம் படத்தின் முதல் இரண்டு டீசர்களே படத்தின் புரொமோஷனை எதிர்பார்த்ததை விட அதிகப்படுத்திவிட்டது. இப்போது இணையதளத்தின் ஹாட் டாபிக்கே மெர்சல் தான்.
Mersal
இதையும் படிங்க: மெர்சல் படத்தில் என் கதாப்பாத்திரம் இதுதான் – மர்மத்தை உடைத்த காஜல் அகர்வால் !

- Advertisement -

இதனால் தான் இப் படத்திற்கு டீசர்கள் மட்டுமே போதுமென நினைத்துவிட்டது படக்குழு. இதனால் படத்தின் ட்ரெய்லர் வெளியாகாமல் படம் ரிலாசாகும் எனத் தெரிகிறது. ஆனால், இன்னும் இரண்டு ப்ரோமோ வீடியோ வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவலை கசிய விட்டுள்ளன.

Advertisement