Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2021.06.18பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பரோட்டா மாஸ்டர் டு லண்டன் கேங்ஸ்டர் - எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்.

எழுதியவர்Rajkumar18 ஜூன், 2021 அன்று 05:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்' இன்று (ஜூன் 18) Netflix Ott தளத்தில் வெளியாகியுள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் Netflix-ல் 2 மணி நேரம் 37 நிமிடம் ஓடியுள்ள இந்த படத்தை பற்றிய முழு விமர்சனத்தை தற்போது காணலாம்.

பரோட்டா மாஸ்டர் டு லண்டன் கேங்ஸ்டர் - எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்.

கதை :

படம் ஆரம்பிக்கும் போதே லண்டனில் இரண்டு கேங்ஸ்டர்களுக்கு இடையிலான சண்டையை காண்பிக்கிறார்கள். அதில் தமிழ் தாதாவை சேர்ந்த கேங் லண்டன் தாதா கேங்கில் இருக்கும் ஒருவவரை கொலை செய்துவிடுகிறது. அப்படியே தமிழ் நாட்டில் தாதாவாக இருக்கும் தனுஷை காண்பிக்கிறார்கள். அவரது இன்ட்ரோவும் ஒரு கொலையுடன் துவங்குகிறது. மேலும், பரோட்டா கடை நடத்தி வருகிறார் தனுஷ். இப்படி ஒரு நிலையில் லண்டன் தாதா கேங்கில் தமிழ் தாதாவை எதிர்க்க ஒரு தமிழ் தாதாவை வரவழைக்க முடிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் இருக்கும் சுருளியின் பெயர் அடிபட அவருக்கு பணம் கொடுத்து லண்டன் அழைத்து செல்கின்றனர். பின்னர் யாரை கொள்ள அவரை லண்டன் அழைத்து சென்றனர். அந்த இரண்டு கேங்கிற்கும் நடுவே என்ன பிரச்சனை ? இதில் தனுஷ் யார் பக்கம் இருக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

Dhanush's Jagame Thandhiram new video song Nethu to release on May 22 -  Movies News

பிளஸ் :

படத்தின் முக்கிய பிளஸ் வழக்கம்போல தனுஷின் நடிப்பு தான். அதற்கு பின் படத்தின் பலம் என்றால் சந்தோஸ் நாராயணனின் இசை தான்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

படத்தின் முதல் பாதியில் வரும் வசனங்களும், காமெடி காட்சிகளும் நன்றாக ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. ஆனால் பாபா பாஸ்கர் கொஞ்சம் நேரம் தான் வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் படம் என்பதால் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பற்றி சொல்ல வேண்டியது இல்லை.

Dhanush's 'Jagame Thanthiram' to release in theatres and on OTT the same  day? | Tamil Movie News - Times of India

மைனஸ் :

முதல் பாதி சூப்பர் இரண்டாம் பாதி சுமார், இரண்டாம் பாதியில் சுமாரான திரைக்கதை.

இரண்டாம் பாதியில் எதோ அரைத்த மாவையே அரைத்தது போல இருக்கிறது. அதே போல படம் நீளமாக செல்கிறது.

இத்தனைக்கும் படத்தில்  புஜ்ஜி, நேத்து போன்ற பாடல்கள் படத்தில் இடம் பெறாத போதிலும் படம் 2 மணி நேரத்துக்கு மென் ஓடுகிறது. பல புதிய முகங்கள் அதனால் கதாபாத்திரத்தின் மீது பெரிதாக பிடி கிடைக்கவில்லை.

Dhanush's Jagame Thanthiram gearing up for February release in cinemas:  report - Hindustan Times

இறுதி அலசல் :

தொடர்ந்து கேங்ஸ்டர் கதைகளை எடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ், இந்தமுறை இனவெறி அரசியலையும் புலம்பெயர்ந்து செல்பவர்களின் பிரச்சனையையும் கூடுதலாக பேச முயற்சித்து இருப்பது சிறப்பு தான் என்றாலும் படத்தின் மையக்கரு மற்றும் தொய்வான திரைக்கதை படத்தை கொஞ்சம் சுவாரசியம் குறைவாக மாற்றி இருக்கிறது. மொத்தத்தில் ஜகமே தந்திரத்தில், கார்த்திக் சுப்புராஜின் தந்திரம் கொஞ்சம் சறுக்கியுள்ளது. இந்த படம் திரையரைங்கில் வெளியாகவில்லையே என்ற வருத்தம் கண்டிப்பாக படம் பார்த்தபின் இருக்காது.

தலைப்புகள்
#Jagame Thandhiram#Jagame Thandhiram Review#ஜகமே தந்திரம் விமர்சனம்#ஜகமே தந்திரம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement