Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
SJ சூர்யாவின் லாக் பார்முலா கைகொடுத்ததா? எப்படி இருக்கிறது ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்? - முழு விமர்சனம் இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2023.11.10பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

SJ சூர்யாவின் லாக் பார்முலா கைகொடுத்ததா? எப்படி இருக்கிறது ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்? - முழு விமர்சனம் இதோ.

எழுதியவர்subhashini10 நவம்பர், 2023 அன்று 05:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஏற்கனவே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனை அடுத்து தற்போது வித்தியாசமான வேறுபட்ட கதைகளத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

SJ சூர்யாவின் லாக் பார்முலா கைகொடுத்ததா? எப்படி இருக்கிறது ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்? - முழு விமர்சனம் இதோ.

கதைக்களம்:

படத்தில் மதுரையில் பிரபல ஜிகர்தண்டா கிளப்பின் தென் மாவட்டங்களை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருக்கும் ரவுடி அல்லியன் சீசர். சூழ்நிலை காரணமாக சீசரால் கொலையாளியாக முந்திரிக்கப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார் ரேசர். பின் விடுதலையாகி வந்தவுடன் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய சீசரை கொல்ல வேண்டும் என்று ரேசர் துடிக்கிறார். இன்னொரு பக்கம் அவருக்கு போலீஸ் வேலையும் கிடைக்கிறது.

இன்னொரு பக்கம் பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கிளிண்ட் ஈஸ்ட்வுட்' மேலிருக்கும் ஈர்ப்பினால் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோவாக சீசர் ஆசைப்படுகிறார். இதனால் சீசரை பழிவாங்க இயக்குனராக ரேசர் அவதாரம் எடுக்கிறார். இறுதியில் ரேசர், சீசரை கொன்றாரா? சீசர் தன்னுடைய ஆசையை நிறைவேற்றினாரா? இவர்கள் இருவரையும் வைத்து இடையில் அரசியல் செய்தவர்கள் யார்? என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.

SJ சூர்யாவின் லாக் பார்முலா கைகொடுத்ததா? எப்படி இருக்கிறது ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்? - முழு விமர்சனம் இதோ.

படத்தில் சீசர் என்ற கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். வழக்கம் போல் இல்லாமல் இந்த படத்தில் அவர் தன்னுடைய வித்தியாசமான நடைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை அடுத்து ரேசர் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் பிரமாதம். படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தின் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். எமோஷனல் காட்சிகளில் சில சொதப்பல்கள் இருந்தாலும் மதுரை ரவுடியாக கேங்ஸ்டர் கதையை தெறிக்கவிட்டு இருக்கிறார்.

படத்தில் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் பெரியளவு செட் ஆகவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. அதேபோல் படத்தில் ஹாலிவுட் மூத்த நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை தமிழ் நாட்டுக்கு வர வைத்து படத்தில் நடிக்க வைத்தது கார்த்தி சுப்புராஜின் தனிச்சிறப்பு. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது. ஆனால், இரண்டாம் பாதி சலிப்பை ஏற்படுத்தியது. சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும் மொத்தத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஓகே.

SJ சூர்யாவின் லாக் பார்முலா கைகொடுத்ததா? எப்படி இருக்கிறது ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்? - முழு விமர்சனம் இதோ.

நிறை:

முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமே இல்லை

கதைக்களம் சிறப்பு

ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பு சூப்பர்

பின்னணி இசை ஒளிப்பதிவு ஓகே

முதல் பாதி அருமை

கிளைமாக்ஸ்ஸில் வரும் ஜிகிர்தண்டா கனக்ஷன் அருமை

SJ சூர்யாவின் லாக் பார்முலா கைகொடுத்ததா? எப்படி இருக்கிறது ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்? - முழு விமர்சனம் இதோ.

குறை :

இரண்டாம் பாதி கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

பாடல்கள் பெரிதாக கவரம்படி இல்லை

மொத்தத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - தீபாவளி வின்னர்

தலைப்புகள்
#ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்#ஜிகர்தண்டா 2#Jigarthanda Double X#ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்#Jigarthanda Double X Review
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement