Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2019.10.25பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கைதி - விமர்சனம்

எழுதியவர்Rajkumar25 அக்டோபர், 2019 அன்று 01:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கார்த்திக் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் தான் கைதி. மேலும், கைதி படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் இல்லை. மேலும், இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளார்கள். அதோடு இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து உள்ளார். மேலும்,இந்த படத்தில், ’சித்திரம் பேசுதடி’ நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், ’தலைவாசல்’ விஜய் ஆகியோர் நடித்து உள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படமாக இருக்கிறது.அதுமட்டும் இல்லாமல் கைதி படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. டீசர் வெளியானதைத் தொடர்ந்து கைதி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வந்தது. மேலும்,இன்று திரையரங்குகளில் இப்படம் குறித்து ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெறித்தனம் கைதி படத்தின் டீசரில் தெரிந்தது என்று கூறுகின்றனர்.

kaithi"

கதைக்களம்:

கார்த்திக் நடிப்பில் வந்த "கைதி" படம் சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் ஆகும். இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி, ஆக்ஷன், திரில்லர் காட்சிகளையே கொண்டு உருவாகியுள்ள படம் ஆகும். கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். மேலும், இந்த படம் ஒரு இரவில் நடக்கும் ஆக்ஷன் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி இந்த வருட தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் இயக்குனர். மேலும், கைதி படம் உலக நாயகன் கமலஹாசனின் 'விருமாண்டி' மற்றும் ஹாலிவுட் படமான' டை ஹார்ட்' ஆகிய இரண்டு படங்களின் முன் உதாரணமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்றும் தெரியவந்துள்ளது. தலைப்பிற்கு ஏற்றார்போல இந்த படத்தில் கார்த்தி சிறையிலிருந்து தப்பித்த ஒரு கைதியாக நடித்துள்ளார் என்பதை விட ஒரு கவிதையாகவே வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். வெறும் 62 நாட்கள் மட்டுமே எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதாநாயகி கிடையாது என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

ஏனெனில் கார்த்திக்கு இந்தப் படத்தில் எந்த ஒரு ரொமான்ஸ் காட்சிகளும் கிடையாது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் வெளியான போதே இந்த படத்தில் ஆக்சன் மட்டும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டோம். மேலும், இந்த படத்தினை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார் என்பதால் இந்த படத்தின் மீதான திரைக்கதையின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மேலும், இந்த கைதி திரைப்படம் 48 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கதை என்பதால் திரைக்கதையில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகவும் சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தில் எந்தவொரு பாடல்கள் இல்லை என்றாலும் படத்திற்கு பின்னணி இசையை அமைத்துள்ள சாம் சி.எஸ். படத்தில் ஆக்சன் மற்றும் திரில்லர் காட்சிகளுக்கு ஏற்றார்போல பின்னணி இசையை பின்னி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

Image result for kaithi"

மேலும், சித்திரம் பேசுதடி படத்தில் நடித்த நரேன் இந்த படத்தில் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு காம்பே கொடுத்துள்ளார்.அதோடு இந்தப்படத்தில் மீண்டும் தனது அபாரமான நடிப்பை நிரூபித்திருக்கிறார் நரேன். இந்த படத்தை பிகில் போன்ற மாபெரும் ஒரு படத்திற்கு போட்டியாக களம் இறக்கினார் இயக்குனர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட். பிகில் திரைப்படத்திற்கு இணையாக காட்சிகள் மற்றும் திரையரங்குகள் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்பது மற்றுமொரு வருத்தமான விஷயம் இருப்பினும் ஒரு வலுவான போட்டியாக இந்த படம் நிற்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.அதுமட்டும் இல்லாமல் கார்த்திக் இந்த படத்தில் இன்னொரு பருத்தி வீரனாக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து கூறினார்கள்.

Image result for kaithi"

பிளஸ்:

கைதி படத்தில் ஹீரோயின், பாடல், ரொமான்ஸ் இல்லை என்றாலும் படம் அட்டகாசமான திரில்லிங் படமாகவும், சூப்பர் ஹிட் படமாகவும் உள்ளது என ரசிகர்கள் கூறி உள்ளனர். மரண மாஸ் காட்டுகிறது கார்த்திக் கைதி படம்.

அதோடு கைதி படம் அப்பா-- மகள் பாசத்தை மையமாக கொண்ட படம் என்றும் தெரிய வருகிறது.

மைனஸ்:

பிகில் போன்ற பிரமாண்டமான படத்திற்கு முன்னால் கைதி படம் குறித்து சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

ஹீரோயின் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

தலைப்புகள்
#கைதி#Kaithi review#கைதி விமர்சனம்#Kaithi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement