Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'பிரிசன் பிரேக்' திரில்லர் - எப்படி இருக்கிறது ''Thugs " - முழு விமர்சனம் இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2023.02.26பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'பிரிசன் பிரேக்' திரில்லர் - எப்படி இருக்கிறது ''Thugs " - முழு விமர்சனம் இதோ.

M
எழுதியவர்Manikandan26 பிப்ரவரி, 2023 அன்று 06:38 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மலையாளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான "சுதந்திரமும் அர்த்தராத்திரியில்" என்ற படத்தை மையமாக கொண்டு தற்போது தமிழில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "குமரி மாவட்டத்தின் தக்ஸ்". இப்படத்தை இயக்குனர் பிருந்தா இயக்க ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் அறிமுக நாயகனாக பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் வாரிசான ஹர்து ஹாரூன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ஹா, முனிஸ் காந்த், ஆர்.கே.சுரேஷ், அம்பானி சரத், இரட்டையர்கள் அருண், அரவிந்த் தேனப்பா என பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். "பிரிசன் பிரேக்" திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

'பிரிசன் பிரேக்' திரில்லர் - எப்படி இருக்கிறது ''Thugs " - முழு விமர்சனம் இதோ.

கதைக்களம் :

கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதாகி சிறைக்கும் செல்லும் கதாநாயகன் அங்கிருந்து தப்பித்து எப்படியாவது தன்னுடைய காதலியுடன் வெளிநாட்டிற்கு சென்று விடவேண்டும் என்று நினைக்கிறார். எனவே சிறையில் இருந்து தப்பித்து வெளியில் வர அங்குள்ள நண்பர்களின் உதவியுடன் திட்டம் போடுகிறார். இந்த திட்டம் மூலம் இவர்கள் சிறையில் இருந்து சுரங்கம் வெட்டி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சியில் இவர்கள் வென்றனரா? மீண்டும் தன்னுடைய காதலியை கதாநாயகன் சந்தித்தாரா? என்பதுதான் மீதி கதை.

'பிரிசன் பிரேக்' திரில்லர் - எப்படி இருக்கிறது ''Thugs " - முழு விமர்சனம் இதோ.

அறிமுக நாயகனாக இருந்தாலும் ஹாரூன் நன்றாக நடித்திருக்கிறார். அதோடு இவருடன் வரும் மற்ற கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையானவற்றை செய்திருக்கின்றனர். சிறை மற்றும் சிறையை மையமாக கதை நகருவத்தினால் ஒரு ஜெயில் செட் அமைத்து படம் எடுத்திருகின்றனர். ஆனால் 100 பேர் மட்டுமே இருக்கும் சிறிய சிறையாக இருந்தாலும் கூட இவர்கள் சுரங்கம் வெட்டுவது கிளைமாக்ஸ் காட்சி வரையில் யாருக்கும் தெரியாமல் இருப்பது படத்தின் உண்மை தன்மையை குறைக்கிறது. அதே போல ஒரு சுரங்கம் தோண்டுவது யாருக்கும் தெரியாத காரணத்தினால் "பிரிசன் பிரேக்" படத்திற்கான அந்த விறுவிறுப்பு இல்லை.

கொலைக் குற்றவாளியாக வரும் பாபி சிம்ஹா கதாநாயகனின் திட்டத்திற்கு உதவி செய்கிறார். அதே போல முனீஸ் காந்த் படத்தோடு ஒன்றி நகைச்சுவை செய்கிறார். ஒரு சிறை சிறையில் நடக்கும் காட்சிகள், ஒரே செல் என இருக்காமல் லைட்டிங், ஷேடோஸ், பலவிதமான கேமெரா கோணங்கள் மூலம் போரடிக்காமல் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி. அதே போல ஒலிப்பதிவிலும், பின்னணி இசையிலும் படத்திற்கு தேவையானதை செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.

'பிரிசன் பிரேக்' திரில்லர் - எப்படி இருக்கிறது ''Thugs " - முழு விமர்சனம் இதோ.

அறிமுக நாயகனை வைத்து இரண்டாவது படத்தை இயக்கும் இயக்குனர் பிருந்தா அந்த முயற்ச்சியில் வெற்றிபெற்றுளார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் கதாநாயகியாக வரும் அனஸ்வரா ராஜன் சில காட்சிகள் மட்டுமே நடித்திருக்கிறார்.பேக் ஸ்டோரி படத்தில் சொன்னாலும் இவர்கள் சிறையில் இருந்தது தப்பிக்க முயற்சி செய்யும் போது நமக்கு இவர்கள் எப்படியாவது வெளியில் வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதது ஏமாற்றமே.

குறை :

திருப்பங்கள் இல்லாத கதை.

கதாநாயகிக்கு வேலையில்லை.

அதிக லாஜிக் குறைபாடுகள்.

சில கதாபாத்திரங்கள் கதைக்கு பொருந்தவில்லை.

'பிரிசன் பிரேக்' திரில்லர் - எப்படி இருக்கிறது ''Thugs " - முழு விமர்சனம் இதோ.

நிறை :

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கொரியோகிராபில் சூப்பர்.

அறிமுக கதாநாயகனின் நடிப்பு ஓகே.

மொத்தத்தில் சில காட்சிகளில் விறுவிறுப்பு கூட்டி, அவர்கள் தப்பிக்கும் காரணத்தை இன்னமும் அழுத்தமாக கூறியிருந்தால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடித்திருக்கும் இந்த "குமரி மாவட்டத்தின் தக்ஸ்" திரைப்படம்.

தலைப்புகள்
#kumari mavattathin thugs review#குமரி மாவட்டத்தின் தக்ஸ் விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement