Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
எப்படி இருக்கிறது "பல்லு படாம பாத்துக்க" திரைப்படம் - விமர்சனம் இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2023.03.03பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எப்படி இருக்கிறது "பல்லு படாம பாத்துக்க" திரைப்படம் - விமர்சனம் இதோ.

M
எழுதியவர்Manikandan3 மார்ச், 2023 அன்று 06:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கிய "பல்லு படாம பாத்துக்க" படத்தின் படப்பிடிப்பு பல பிரச்னைகளுக்கு பிறகு சமீபத்தில் தான் முடிந்தது. இந்நிலையில் "பல்லு படாம பாத்துக்க" படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தை விஜய் வரதராஜ் இயக்க "அட்டகத்தி" தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, ஜகன், சாரா, அப்துல் போன்றோர் நடித்திருக்கின்றனர். டெம்பிள் மங்கிஸ் என்ற யூடியூப் சேனல் மூல பிரபலமானவர் இயக்குனர் விஜய் வரதராஜ். இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் ஜாம்பிக்கும் சோம்பேருக்கும் நடக்கும் மோதல் என்று கூறினார். படத்தில் டீஸரே +18 படத்தை குறித்த நிலையில் இன்று இப்படமானது வெளியாகி இருக்கிறது.

எப்படி இருக்கிறது "பல்லு படாம பாத்துக்க" திரைப்படம் - விமர்சனம் இதோ.

கதைக்களம் :

வெவ்வேறு காரணங்களினால் தற்கொலை செய்ய முடிவு செய்து ஆறு பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக கேரளாவில் உள்ள அமானுஷ்ய வனப்பகுதிக்கு வருவதை போல கதை தொடங்குகிறது. இப்படி தற்கொலை செய்து கொள்ள வரும் அவர்களை ஜாமிகள் துரத்துகின்றன. அந்த ஜம்பிகளிடம் இருந்து தப்பித்தனரா? தற்கொலை முடிவை கைவிட்டனரா? என்பதுதான் மீது கதை தற்கொலை செய்து கொண்டால் ஒரே அடியாக போய்விடலாம் ஆனால் ஜாம்பி கடித்தால் ஜாம்பியாக மாறிவிட வேண்டியதுதான் என்ற அடிப்படியில் தான் படத்தின் தலைப்பே இருந்தது.

இந்த படம் மற்ற ஹாரர் மற்றும் ஜாம்பி படங்களை போல இல்லாமல் இளைஞர்களுக்கான படமாக இருக்கிறது. குடும்பத்துடன் சென்றால் உங்களுத்தான் சங்கடம். படத்தில் நீளம் 2 மணிநேரம் மட்டுமே இருப்பதால் இந்த படம் தப்பித்து விட்டது. டிஸ்கவரி சேனல், விளம்பங்கள், திரைப்படங்கள் என அனைத்தையும் வைத்து 18+ காமெடி செய்து கலாய்த்திருக்கின்றனர். அதே போல அரசியல் தலைவர்கள் சார்ந்த காமெடியிலும் இடம்பெற்றுள்ளன. அனால் இவை எப்படியோ சென்சார் போர்டில் தப்பித்து விட்டது.

எப்படி இருக்கிறது "பல்லு படாம பாத்துக்க" திரைப்படம் - விமர்சனம் இதோ.

இப்படம் எடுக்க முதலில் திட்டமிட்டது 2018ல் ஆனால் படம் வெளியாகி இருப்பது 5 வருடங்கள் கழித்து 2023ல் எனவே சில இடங்களில் 5 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்று அப்படியே தெரிந்தது. அதே போல காமெடியிலும் அந்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தில் ஹிட்லர் கதாபாத்திரம் ஓன்று வரும். ஆனால் அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் படத்திற்கு ஒத்துபோகவில்லை படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கும் ரசிக்கும் படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதது ஏமாற்றமே.

எப்படி இருக்கிறது "பல்லு படாம பாத்துக்க" திரைப்படம் - விமர்சனம் இதோ.

18+ படம் என்று கூறினாலும் படத்தில் அந்த அளவிற்கு ஆபாச காட்சிகள் இல்லை. இளைஞர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும் படி எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் வரதராஜன். அதே போல இளைஞர்களை மனதில் வைத்துதான் படத்தின் வசனம், திரைக்கதை இரண்டுமே அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் குடும்பமாக இல்லாமல் நண்பர்களுடன் சென்று ஜாலியாக பார்க்கும் படமாக இருக்கிறது "பல்லு படாம பாத்துக்க" படம்

தலைப்புகள்
#pallu padama paathuka movie review#பல்லு படாம பாத்துக்க விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement