Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2022.11.11பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எப்படி இருக்கிறது 'பரோல்' - கூடவே FDFS பார்த்த ரசிகர்களின் விமர்சனம்.

A
எழுதியவர்Arun11 நவம்பர், 2022 அன்று 01:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரோல். இந்த படத்தில் லிங்கா, ஆர் எஸ் கார்த்திக், கல்பிகா, மோனிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை Tripr Entertainment நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ராஜ்குமார் அமல் இசை அமைத்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் பரோல் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

எப்படி இருக்கிறது 'பரோல்' - கூடவே FDFS பார்த்த ரசிகர்களின் விமர்சனம்.

கதைக்களம்:

படத்தில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கா சிறு வயதிலேயே தவறு செய்து விட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அங்கு சிறையில் கரிகாலனிடம் சிலர் தகாத முறைகளில் நடந்து கொள்கிறார். இதனால் கரிகாலன் கோபம் அடைகிறார். பின் அவர்களை கொடூரமான முறையில் கரிகாலன் கொலை செய்கிறார். சிறு வயதிலேயே சிறைக்கு சென்ற கரிகாலன் ஆறு ஆண்டுகள் கழித்து தான் வெளியே வருகிறார்.

கரிகாலனை வெளியில் எடுக்க அவருடைய தாய் தான் கஷ்டப்படுகிறார். கரிகாலனின் தம்பி கோவலன் கதாபாத்திரத்தில் ஆர் எஸ் கார்த்திக் நடித்திருக்கிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே கரிகாலன் மீது மட்டும் தான் தன்னுடைய அன்பு செலுத்துகிறார் என்று அண்ணன் மீது வெறுப்பு செலுத்துகிறார். மேலும், கரிகாலன் தன் தாய் எவ்வளவு சொல்லியும் கொலை செய்வதை நிறுத்துவதே இல்லை. தவறான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=Uy99lIGZxTU

அப்படி அவர் தொடர்ந்து கொலை செய்து வரும் நிலையில் கரிகாலன் ஒருமுறை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை உடன் சிறை செல்கிறார். எப்படியாவது தன் மகனை சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்று தாய் போராடுகிறார். பின் இந்த போராட்டத்தில் அவர் திடீரென இறந்து போகிறார். தனது அண்ணன் மீது இருக்கும் வெறுப்பினால் தன்னுடைய தாய்க்கு இறுதி சடங்கை கூட அண்ணனை செய்ய விடக்கூடாது தானே செய்துவிடலாம் என்று கோவலன் நினைக்கிறார்.

ஆனால், கரிகாலனின் நண்பர்கள் இதில் தலையிட்டு கரிகாலனை வெளிய எடுக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இந்த முயற்சியில் கரிகாலனுக்கு பரோல் கிடைத்ததா? அதற்குள் சிறையில் இருந்த கரிகாலன் என்ன செய்தார்? அண்ணன் மீது இருக்கும் கோபத்தினால் கோவலன் எடுத்த முடிவு என்ன? தாய் உடைய இறுதி சடங்கை செய்தது யார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் கார்த்திக் - லிங்கா இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=e_7GV68o50o

தாய் கதாபாத்திரத்தில் நடிகை ஜானகி சுரேஷ் படத்தை தாங்கி நிற்கிறார் என்று சொல்லலாம். இவர்களை தொடர்ந்து படத்தின் பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் கையாண்ட கதைக்களம் புதுமை என்றாலும் கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை லாகில்லாமல் நகர்கிறது. இதற்காகவே இயக்குனருக்கு தனி பாராட்டு செலுத்தலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக பரோல் இருக்கிறது.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இயக்கம் கதைக்களம் சிறப்பு.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது.

எப்படி இருக்கிறது 'பரோல்' - கூடவே FDFS பார்த்த ரசிகர்களின் விமர்சனம்.

குறைகள் :

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

திரைக்கதையை புரியும் படி கொண்டு சென்றிருக்கலாம்.

மொத்தத்தில் பரோல் - பாசத்தின் போராட்டம்

தலைப்புகள்
#Parole#Parole Review#பரோல்#பரோல் விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement