Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2024.01.25பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ

எழுதியவர்Rajkumar25 ஜனவரி, 2024 அன்று 03:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தற்போது ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்க, வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாக்ஷி சவுத்ரி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ

கதைக்களம்:

முதன்முறையாக முடி திருத்தம் செய்யும் தொழிலை மையமாக வைத்து இயக்குனர் கதை கொடுத்திருக்கிறார். படத்தில் ஹீரோ ஆர்ஜே பாலாஜி தன்னுடைய சொந்த ஊரில் முடி திருத்தம் செய்யும் சாச்சாவை பார்த்து பார்த்து முடி திருத்தும் வேலையின் மீது ஆசை ஏற்படுகிறது. இதனால் அவரிடம் முடி திருத்தும் வேலையை கற்றுக் கொள்கிறார். பிறகு ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய படிப்பை முடித்தவுடன் சிங்கப்பூர் சலூன் என்று தன்னுடைய சொந்த ஊரிலேயே சலூன் ஒன்றை துவங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

பின் கஷ்டப்பட்டு போராடி சொந்த சலூனை ஆரம்பிக்கிறார் பாலாஜி. நினைத்தபடியே சிங்கப்பூர் சலன் என்ற பெயரையும் வைக்கிறார். அதற்குப் பிறகு ஆர்ஜே பாலாஜிக்கு வரும் சோதனைகள் தான் படத்தின் சுவாரசியமே. அதை எல்லாம் எப்படி அவர் எதிர்கொள்கிறார்? என்ன நடந்தது? இறுதியில் சிங்கப்பூர் சலூன் பெரிய அளவில் கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. ஆர் ஜே பாலாஜி இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக தன்னுடைய மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ

குறிப்பாக, எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரை அடுத்து சத்யராஜ், தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். முதல் பாதையில் பட்டையை கிளப்பி இருக்கிறார் என்றே சொல்லலாம். பின் லால் அவர்களின் கதாபாத்திரமும் சிறப்பாக இருக்கிறது. தனக்கு கொடுத்த வேலையை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். பின் பாலாஜிக்கு இறுதிவரை துணையாக நிற்கும் நண்பராக வரும் கிஷன் தாஸ் நடிப்பு நன்றாக இருக்கிறது.

இவர்களை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரி, ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், ஜான் விஜய் உடைய நடிப்பும் ஓகே. குறிப்பாக லோகேஷ் கனகராஜ், அரவிந்த்சாமி, ஜீவா உடைய கேமியோ பாராட்டுகளை பெற்றிருக்கிறது. தான் எடுத்த கதைகளத்தை இயக்குனர் சிறப்பாக கொடுத்திருக்கிறார். முதல் பாதி நகைச்சுவையாக செல்கிறது. இரண்டாம் பதி எமோஷனலாக செல்கிறது. சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கதை நன்றாக இருக்கிறது.

ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ

மேலும், இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகள் நிறைய இருப்பதால் கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
தன்னுடைய குலத்தொழில் குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசும் வசனங்கள் எல்லாம் கிளாப்சை பெற்று இருக்கிறது. பின்னணி இசையும் எடிட்டீங், ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ஆர் ஜே பாலாவின் சிங்கப்பூர் சலூன் ஒரு நல்ல முயற்சி.

நிறை:

ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ் நடிப்பு சிறப்பு

முதல் பாதி நன்றாக இருக்கிறது

எமோஷனல் காட்சிகள், வசனங்கள் சூப்பர்

கதைக்களம் நன்றாக இருக்கிறது

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்.

ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ

குறை:

சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

பாடல்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை

சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்

மொத்தத்தில் சிங்கப்பூர் சலூன்- வாழ்க்கையைத் திருத்தும்

தலைப்புகள்
#Singapore Saloon#சிங்கப்பூர் சலூன்#ஆர் ஜே பாலாஜி#rj balaji
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement