Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள 'திருவின் குரல்' எப்படி இருக்கிறது - முழு விமர்சனம் இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2023.04.14பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள 'திருவின் குரல்' எப்படி இருக்கிறது - முழு விமர்சனம் இதோ.

M
எழுதியவர்Manikandan14 ஏப்ரல், 2023 அன்று 04:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீப காலமாகவே நடிகர் அருள்நிதி ஹாரர் படங்களில் நடித்து வந்த நிலையில் மீண்டும் ஆக்ஷன் படங்களுக்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் பாரதிராஜா, அருள்நிதி நடித்துள்ள படம் தான் "திருவின் குரல். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்திருக்கிறார். அதோடு ராபர்ட், மோனிகா சிவா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்து லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இன்று படம் வெளியாகியுள்ளது.

அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள 'திருவின் குரல்' எப்படி இருக்கிறது - முழு விமர்சனம் இதோ.

கதைக்களம் :

காது சரியாக கேட்காத மற்றும் வாய் பேச முடியாத சிவில் இன்ஜினியர் கதாபாத்திரத்தில் அருள் நிதி நடித்திருக்கிறார். அழகான குடும்பம், பாசமான அப்பா என இருந்து வருகிறார் அருள் நிதி. அதோடு இவருக்கு தன்னுடைய அத்தை மகள் ஆத்மிகாவுடன் திருமணம் நடக்கிறது. அப்பைடையோரு நிலையில் திடீரென அருள் நிதி அப்பா பாரதிராஜா விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்படுத்தினால் என்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் அருள் நிதிக்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாரதிராஜாவுக்கு போலியான மருந்து போடப்படுகிறது. அதே போல அந்த மருத்துவமனையில் நடக்கும் சில கொலைகளை அவரது குடும்பத்தில் இருக்கும் ஒரு குழந்தை ஒருவர் பார்த்து விடுகிறார். இப்படியொரு நிலையில் அருள்நிதியின் அப்பாவை கொல்ல வில்லன்கள் திட்டம் தீட்டுகின்றனர். இதனையடுத்து பாரதிராஜா பிழைத்தாரா? அருள்நிதி குடும்பத்தில் இருபவர்களை கொலை செய்ய நினைக்கும் வில்லன்கள் யார் என்பதே மீது கதை.

அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள 'திருவின் குரல்' எப்படி இருக்கிறது - முழு விமர்சனம் இதோ.

வாய்பேச முடியாத மற்றும் காது சரியாக கேட்காத கதாபாத்திரத்தில் அருள் நிதி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதே போல அருள் நிதியின் அப்பா கதாபாத்திரத்தில் வரும் பாரதிராஜாவும் நடிப்பில் அசத்தியுள்ளார். படத்தில் அதிகபட்சம் பாரதிராஜாவை சுற்றித்தான் படம் நகர்கிறது. ஆனால் படத்தின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை. அரசு மருத்துவமனையில் நடக்கும் சில குற்றங்களை மையமாக பெய்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் இப்படத்தின் கதை மாறுபட்டு இருக்கிறது.

கதை ஒரே இடத்தை சுற்றி நடப்பதினால் ஆங்கங்கே தொய்வு இருக்கிறது. அதே போல அதிகமான செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பை தருகிறது. ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் அஷ்ரஃப், சுரேஷ், சாந்தன் போன்றவர்கள் மிரட்டலான நடிப்பை கொடுத்திருப்பது படத்திற்கு பிளஸ். என்னதான் படத்திற்கான சுதந்திரம் இருந்தாலும் லாஜிக் குறைபாடுகள் வெளிப்படையாகவே தெரிகிறது. மற்றபடி பின்னணி இசை மற்றும் பாடல்களில் இசையமைப்பாளர் சாம் கலக்கி பின்னி இருக்கிறார்.

அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள 'திருவின் குரல்' எப்படி இருக்கிறது - முழு விமர்சனம் இதோ.

குறை :

லாஜிக் குறைபாடுகள்.

திரைக்கதை மெதுவாக சென்றது.

அரசு மருத்துவமனையை பற்றி வரும் கருத்துகள் சரியானதாக தெரியவில்லை.

நிறை :

அருள் நிதி மற்றும் பாரதிராஜா நடிப்பு பிரமாதம்

பின்னணி இசை சூப்பர்.

மொத்தத்தில் அருள் நிதி நடித்துள்ள "திருவின் குரல்" சரியாக யாருக்கும் கேட்கவில்லை

தலைப்புகள்
#திருவின் குரல் விமர்சனம்#Arulnidhi#அருள்நிதி#thiruvin kural movie review
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement