Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2022.11.18பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மீண்டும் ஒரு வாடகை தாய் கதை - எப்படி இருக்கிறது 'யூகி' முழு விமர்சனம் இதோ.

எழுதியவர்Rajkumar18 நவம்பர், 2022 அன்று 03:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்கி தம்பதிக்கு குழந்தை பிறந்ததிலிருந்தே வாடகைத்தாய் பற்றிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கடந்த 11ஆம் தேதி வெளியான நடிகை சமந்தா நடித்திருந்த "யசோதா" திரைப்படமும் வாடகை தாயை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள "யூகி" திரைப்படமும் வாடகைகாயை மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குனர் லாக் ஹரிதாஸ் இயக்க ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கதிர், நட்டி, நரேன், கயல் ஆனந்த் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகனான கதிர் அண்மையில் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்த சூழல் என்ற வெப் சீரீஸில் நடித்திருந்தார். இந்த சீரிஸ் வெற்றி பெறவே தற்போது "யூகி" திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மீண்டும் ஒரு வாடகை தாய் கதை - எப்படி இருக்கிறது 'யூகி' முழு விமர்சனம் இதோ.

கதை களம் :

படத்தின் தொடக்கத்தில் கர்பமாக இருக்கும் கயல் ஆனந்தி திடீரென பேருந்து நிறுத்தத்தில் காணாமல் போகிறார். இவரை கண்டுபிடித்து தரும்படி காவல் துறையில் ஓய்வு பெற்ற பிரதாப் போத்தன் என்பவரிடம் உதவி கேட்க, அவர் சஸ்பெண்ட்டில் இருக்கும் கதிர் என்பவரை ஆனந்தியை தேடும் உதவிக்கு அனுப்பி வைக்கிறார். இவர்களுடன் நரேனும் சேர்ந்து கயலை தேடுகிறார்கள். இவர்கள் ஒருபக்கம் தேடிக்கொடிருக்க `மறுபக்கம் நட்டிதேடிக்கொண்டிருக்கிறார். தேடுதலில் பல திருப்பு முனைகள் வர ஆனந்தியை இறுதியில் கண்டுபிடித்தனரா இல்லையா? அவருக்கு என்ன ஆனது? என்பதுதான் மீதி கதை.

இப்படமானது தமிழ் மலையாளம் என்று இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான கதிர், நரேன், நட்டி போன்றவர்களை சுற்றியே கதை நகர்கிறது. படத்தில் ஜான் விஜய் மற்றும் வினோதினி வைத்தியநாதன் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இடைவெளி முடிந்து கதிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதையானது நகர்கிறது, இப்படத்தை எடுத்திருந்த இயக்குனர், படத்தின் கதாபாத்திரங்களை கட்சிதமாக தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், படமானது துண்டு துண்டாக இருப்பதினால் படத்தின் கதை சரியாக விளங்கவில்லை. மேலும், நட்டி கதாபாத்திரம் செய்யும் செயல்கள் குழப்பமாகவே இருந்தது இவர் யார் என்று தெரியும் போது கூட அவரின் கதாபாத்திரம் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

மீண்டும் ஒரு வாடகை தாய் கதை - எப்படி இருக்கிறது 'யூகி' முழு விமர்சனம் இதோ.

இப்படத்தின் இயக்குனர் 2 மணிநேரம் 11 நிமிடங்களில் படத்தை கட்சிதமாக எடுத்துள்ளார். முதல் பாதியை விட இரண்டாம் பாதி பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. மேலும் கடைசி வரையிலும் இவர் தான் குற்றவாளி என்ற சந்தேகம் பாடத்தை பார்ப்பவர்களுக்கு வரவில்லை. பெண் கதாபாத்திரங்களான பவித்ரா லட்சிமி மற்றும் கயல் ஆனந்தியை நியாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களின் கதாபாத்திரங்களில் இருந்தது மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் பிடித்தவர்கள் இப்படத்தினை விரும்புவார்கள்.

நிறைகள் :

இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு வலுவூட்டியது.

படத்தில் வரும் ட்விஸ்ட் நன்றாக இருந்தது.

பின்னணி இசை பரவாயில்லை.

சமுதாயத்திற்கு தேவையான படம்.

மீண்டும் ஒரு வாடகை தாய் கதை - எப்படி இருக்கிறது 'யூகி' முழு விமர்சனம் இதோ.

குறைகள் :

மேக்கிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கதாபத்திரங்கள் இயல்பாக இல்லை.

கதை துண்டுகளாக இருந்ததால் சரியாக புரியவில்லை.

பார்ப்பவர்கள் கதையோடு தொடர முடியவில்லை.

தலைப்புகள்
#Yugi#Yugi Review#யூகி#யூகி விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement