Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மாஸ்டர் மகேந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா நடித்துள்ள 'ரிப்பப்பரி' எப்படி - இதோ விமர்சனம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2023.04.14பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மாஸ்டர் மகேந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா நடித்துள்ள 'ரிப்பப்பரி' எப்படி - இதோ விமர்சனம்.

M
எழுதியவர்Manikandan14 ஏப்ரல், 2023 அன்று 01:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

AK the talesman நிறுவனத்தின் சார்பின் இயக்குனர் ந.அருண் கார்த்திக் இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ரிப்பப்பரி. இப்படத்தில் அதிகம் குழந்த்ஸி நட்சத்திரமாகவே நாம் பார்த்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் முற்றிலும் வித்தியாசமான காமெடி ஹாரர் படமாக உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் தியாகராஜன் இசையமைக்க திளைப்பது ரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மாஸ்டர் மகேந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா நடித்துள்ள 'ரிப்பப்பரி' எப்படி - இதோ விமர்சனம்.

கோவை மாவட்டத்தி உள்ள தலைக்கரை என்ற கிராமத்தில் ஜாதியை மீறி திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடும் ஆண்களை பேய் கொல்வதில் படம் தொடங்குகிறது. கதை விரிவடையும் போது, ​​​​பேய் ஒரு சாதிய தீய உருவம் என்று நமக்குத் தெரியும். எனவே அந்த பெப்சி பற்றி தெரிந்து கொள்ள இன்ஸ்பெக்டர் மாஸ்டர் மகேந்திரன் மற்றும் அவர்களது நண்பர்களை அங்கே அனுப்புகிறார். இவர்கள் அந்த ஆவியை இறந்த போலீஸ் நாயின் ஆவியுடன் கூடிய குரங்கு பொம்மையைப் பயன்படுத்தி அதைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இளைஞர்களில் ஒருவரான சத்யராஜ் அந்த பேய் தன்னுடைய காதலியின் சகோதரர் என்பதனை கண்டறிகிறார். இதனையடுத்து தான் அடித்த இலக்காக இருக்கலாம் என்று கதை இவரை சுற்றி செல்கிறது. இந்தியில் இவர்கள் பேயை பிடித்தார்களா? அல்லது பேயிடம் இவர்கள் மாட்டுக்கொண்டார்களா என்பதுதான் மீதி கதையாக இருக்கிறது.

மாஸ்டர் மகேந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா நடித்துள்ள 'ரிப்பப்பரி' எப்படி - இதோ விமர்சனம்.

படத்தி பற்றி பார்த்தோம் என்றால் காமெடி என்ற பெயரில் அதிகம் ரசிகர்களை கடுப்படிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக அணைத்து நடிகர்கள் மத்தியிலும் செயற்கை தனம் என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதே போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை. என்னதான் படமாக இருந்தாலும் லாஜிக் குறைபாடுகள் அதிகமாகவே இருக்கிறது. அவற்றினை போலவே படத்தின் கதையும் நம்பிக்தன்மை இல்லாமல் இருக்கிறது.

இயக்குனர் திரைக்கதையை இயக்குவதில் கோட்டை விட்டுவிட்டார். ஆனால் பின்னணி இசையில் தன்னுடைய முந்தய படங்களை விட இசையமைப்பாளர் தியாகராஜன் இசையின் மூலம் பேய் படம் தான் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால் இப்படத்தின் வேலை செய்த கலை இயக்குனர் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.

நிறை :

பின்னணி இசை பிரமாதம்.

கலை இயக்குனர் தன்னுடைய முழு திறமையையும் காட்டியிருகிறார்.

மாஸ்டர் மகேந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா நடித்துள்ள 'ரிப்பப்பரி' எப்படி - இதோ விமர்சனம்.

குறை :

எதிர்பார்த்த நடப்பு இல்லை.

திரைக்கதை சொதப்பல்.

லாஜிக் குறைபாடுகள். நம்பகத்தன்மை குறைவு.

மொத்தத்தில் திரைக்கதை சொதப்பலில் வெளியான பேய்ப்படம்.

தலைப்புகள்
#Ripupbury#ரிப்பப்பரி விமர்சனம்#காவ்யா அறிவுமணி#ripupbury movie review#Ripupbury Review#master mahendran
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement