விஜய் 63 யில் ரோபோ சங்கர் மகள் மற்றும் இந்துஜாவின் ரோல் இதுதானாம்.!

0
1034
Vijay-63
- Advertisement -

சர்கார் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது ‘விஜய்63 ‘பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். மெர்சல், தெறி படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் இணைந்துள்ளார் விஜய். 
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Robo Shankar's daughter

இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜயுடன் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் மேயாதமான்,பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்த  இளம் நடிகை இந்துஜா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும், பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகளும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

Indhuja

இந்த நிலையில் இந்த படத்தில் இந்துஜா விஜய்யின் பெண்கள் கால்பந்தாட்டதா அணியின் கேப்டனாகவும் ரோபோ சங்கர் மகள் அந்த அணியின் ஒரு முக்கிய வீராங்கனையாகவும் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement