இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன் ரமணியம்மாவின் பாடலை கேட்டு பிரம்பித்து போயுள்ளார். மேலும் ரமணியம்மாவை கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை கூறி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் கௌதம்.
மேலும், ஒரு மகிழ்ச்சி செய்தியாக ரமணியம்மாவை கண்டிப்பாக அடுத்த படத்தில் பாடவைப்பேன் எனவும் கூறியுள்ளார் கௌதம்மேனன். இதனால் ராக்ஸ்டார் ரமணியம்மாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.




