சத்குரு அனுப்பிய பரிசு ! குஷியில் காஜல் அகர்வால் ! புகைப்படம் உள்ளே !

0
1164
kajal agarwaal
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால் இவர் அதி யோகி சத் குரு ஜக்கி வாசுதேவின் தீவிர பக்தை அடிக்கடி ஆதியோகியை சந்தித்து விட்டுவருவார்.கடந்த ஆண்டு கூட கோயம்புத்தூரில் சற்குரு ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவிற்கு சென்று அங்கே நடனமும் ஆடினார் காஜல். மேலும் சர்குருவின் நதிநீர் இணைப்பு திடத்திற்க்கும் காஜல் நன்கொடை அளித்துள்ளார் என்று தகவல்களும் உள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

சமீபத்தில் சர்குருவிடமிருந்தது காஜலுக்கு ஓரு பரிசு வந்துள்ளது என்ன பரிசு என்று கேட்கேறீர்களா ?? ஒன்றும் இல்லை அவருக்கு சத் குருவின் நதிகள் இணைப்பு திட்டத்தின் ஓரு படிவத்தை அனுப்பிவைதுள்ளார்.

அந்த படிவத்தை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காஜல், அதனை நான் பொக்கிஷமாக பார்த்துக்கொள்வேன் என்று சத்குருவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். படங்களில் எப்படியோ ஆனால் நிஜ வாழ்க்கையில் இந்த அளவிற்கு ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளது மிகவும் ஆச்சரியம் தான்.

-விளம்பரம்-
Advertisement