மகனை புகைப்படம் எடுத்தால் கோபம்.! போலீசில் புகார் அளித்த சைப் அலி கான்.!

0
752
Saif-Ali-Khan
- Advertisement -

பாலிவுட் நடிகர் சைப் அலிகானுக்கும் நடிகை கரீனா கபூருக்கும் சென்ற வருடம் ஒரு ஆன குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பெயர் தைமூர் அலிகான்.இருவருமே இந்தியாவின் பெயர் போன சினிமா செலிபிரிட்டிகள் என்பதால் தைமூரை ஒரு சாதாரண குழந்தையாக வளர்க்க ஆசை படுகின்றனர்.

-விளம்பரம்-
Taimur Ali Khan,Saif Ali Khan,Kareena Kapoor Khan

இருந்தும் பாலிவுட்டில் செல்ல குழந்தையாக வலம் வருகிறார் தைமூர் அலிகான். தனது அப்பா சைப் அலிகான் எப்போதும் படப்பிடிப்புற்கு வீட்டை விட்டு கிளம்பினால் அவரை போக விடாமல் அழுது கொண்டே இருப்பானாம் தைமூர் அலிகான்.

- Advertisement -

மேலும், அவர் மீண்டும் வீட்டிற்கு வரும்வரை தைமூர் சோகமாக இருப்பானாம்.அதேபோல் அம்மா கரீனா கபூர் வெளியே சென்றுவிட்டால் அப்பாவுடன் சந்தோசமாக விளையாடிக் கொண்டிருப்பானம்.அதே போல சைப் அலிகாணும் தனது மகன் மீது அதிக பாசம் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் சைப் அலிகான் தனது மகனுடன் விமான நிலையம் சென்ற போது அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். அதற்கு சைப் அலிகான் தனது மகனை புகைப்படம் எடுக்காதீர்கள் அவரனுக்கு கண்ணில் கோளாறு வந்து விடும் என்று கோபம் கொண்டுள்ளார். இருப்பினும் புகைப்படம் எடுத்தால் புகைப்பட கலைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சைப் அலிகான்.

-விளம்பரம்-
Advertisement