இந்த வாரம் வெளியேறியது இவர் தான்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! ரகசிய அறை ?

0
58690
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

Bigg Boss Tamil 3

மேலும், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர். இந்த வாரம் சாக்க்ஷி இந்த வாரம் காப்பாற்றபட்டு விடுவார் என்று பலரும் எண்ணி வரும் நிலையில் தற்போது வியப்பூட்டும் திருப்பங்கள் நடந்து வருகிறது.

இதையும் பாருங்க : மீரா மிதுனுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! 

- Advertisement -

இந்த வார ஆரம்பத்தில் சாக்க்ஷிக்கு குறைவான வாக்குகள் பதிவாகி கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், இரண்டு நாட்களாக சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் வர நேற்று காலை மூன்றாவது இடத்தில் இனத்தார் சாக்க்ஷி. எனவே, தற்போது ரேஷ்மாவிற்கும் அபிராமிக்கு தான் கடுமையான போட்டி நிலவியது.

This image has an empty alt attribute; its file name is image-19.png

ஆனால், நேற்று கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் சாக்க்ஷி கொஞ்சம் ஓவராக ரியாக்ட் பண்ணியதால் மீண்டும் சாக்க்ஷி ஆதரவு குறைந்து வருகிறது. நேற்று காலை வரை மூன்றாவது இடத்தில் இருந்த சாக்க்ஷி தற்போது இறுதி இடத்தில் தள்ளப்பட்டார். மேலும், இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேற்றபட்டுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வாரமும் சீக்ரெட் ரூமில் யாரும் வைக்கப்படவில்லயாம்.

-விளம்பரம்-
Advertisement