திருமணத்திற்கு பின்னரும் இப்படி ஒரு போட்டோ ஷூட் தேவையா.! சம்மு மோசம்ங்க.!

0
864

நடிகை சமந்தா, தென்னெந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடைசியாக இவர் நடித்த “இரும்பு திரை ” என்ற படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதற்கடுத்து தமிழில் சிவகார்த்திகேயனுடன் “சீமராஜா ” மற்றும் “யூ-டெர்ன் ” போன்ற படங்கள் அம்மணிக்கு சரியாக கை கொடுக்கவில்லை.

திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார். அதே போல கவர்ச்சிக்கும் எந்த வித குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் சமந்தா.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா கவர்ச்சியான ஆடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதனை கண்ட பலரும் திருமணத்திற்கு பின்னரும் இப்படி ஒரு ஆடை தேவையா என்று புலம்பி வருகின்றனர்.