தொடர்ந்து எழும் அந்த ஒரு கிசு கிசு, சமூக வலைதளத்தில் இருந்து விலகி இருக்கும் சமந்தா. காரணம் இது தானாம்.

0
492
- Advertisement -

சமூக வலைதளத்தில் இருந்து சமந்தா விலகி இருக்கும் காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் ஊடகங்களில் பரவி 2021 ஆம் ஆண்டு ரசிகர்களிடையை சர்சையை கிளப்பியது .

-விளம்பரம்-
samantha

கடந்த 2019 தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம் நண்பர்களாக பழகி பழகத் தொடங்கிய சமந்தா நாக சைதன்யா இருவரும் காதலிக்க துவங்கினார்கள். அதன் பின்னர் இவர்கள் காதல் விவகாரம் வெளியே வர துவங்கியதும். இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததுடன் கோவிலில் மிக பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக நடந்தது. இருவரும் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : சன்னி லியோனின் சவாலை ஏற்ற ஸ்ருதிஹாசன் – என்ன சாவல்ன்னு நீங்களே பாருங்க? வைரலாகும் வீடியோ

விவாகரத்தில் முடிந்தது :-

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார் இந்நிலையில் சென்ற வருடம் சமந்தா நாக சைதன்யா இருவர் உறவிலும் விரிசல்கள் விழுந்தது கூட ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த வருடம் தங்களுடைய விவாகரத்து குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சம்பந்தமாக செய்தனர் இருவருமே தங்களுடைய பிரிவை உற்பத்தி செய்தனர் தந்தையும் சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா தன்னுடைய இணையதளத்தில் பக்கத்தில் உருக்கமான ஒன்றை பகிர்ந்து இதை உறுதி செய்தார்

-விளம்பரம்-

சமூகவலைதளங்களை விட்டு விலகி இருக்கும் சமந்தா :-

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகைகளின் ஒருவரான சமந்தா இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக விலகி இருக்கிறார் சில வாரங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவரான நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் ஷோபிதா துலிபல்லா இடையில் காதல் என ஒரு வதந்தி பரபரப்பாக பரவியது. அது குறித்து சிலர் வேண்டுமென்றே சமந்தா பெயரையும் குறிப்பிட்டுள்ளனர். இதற்காகதான் சம்மந்தா சமூகவளைதளங்களை விட்டு விலகி இருக்கலாம் என டோலிவுட்டில் தெரிவிக்கின்றார்கள்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் சமந்தா அடிக்கடி சுவாரஸ்யமாக பதிவிட்டு வருவார் தற்போது போலியூட்டில் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் “காப்பி வித் கரண் ” நிகழ்ச்சி சமந்தா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி பரபரப்பாக செய்தி வந்து கொண்டு இருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் சமந்தா தன்னுடய திருமண வாழ்க்கை பற்றி சில விஷயங்கள் பேசியுள்ளார் என்று தெரியவருகிறது. விரைவில் ஓட்டிட்டியில் வரவுள்ள அந்த நிகழ்ச்சிக்காக கூட அவர் விலகி இருக்கலாம் என்கிறார்கள்.

Samantha

சமந்தா இன்ஸடாகிரம் பக்கம் ஹேக் செய்யபட்டதா ?

இன்ஸ்டாகிராமில் 24 மில்லியன் பாலயோர்களை கொண்டுள்ள சமந்தா பதிவிடும் ஒவ்வொரு அப்டேட்டுகளுக்கும் லட்சக்கணக்கான லைக்ஸ் கிடைத்து வருகிறது. இந்த நேரத்தில் திடீரென்று சமந்தாவின் இன்ஸ்டாகிரமில் மர்ம நபரின் புகைப்படம் வெளியானதால். அவரது இன்ஸ்டா ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது ட. இந்த நிலையில் சமந்தாவின் மேனேஜர் அது குறித்து விளக்கம் கொடுத்தார். அவர் கூறுகையில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பதிவு தவறாக இடம்பெற்றது. தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இன்ஸ்டகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பு முடிவுக்கு வந்தது

Advertisement