சூரியன் கதாநாயகியாக அறிமுகமானவர் இந்த ரெட்டி நடிகை தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். சூர்யன் நடிகருக்கு பின்னர் அம்மணிக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் இந்தி சினிமாவிற்கு விஜயமானார்.
பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிளதிபர்ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.
இதையும் பாருங்க : உண்மையில் தவறாக நடந்தரா சேரன்.! விடியோவை பார்த்துட்டு நீங்களே முடிவை சொல்லுங்க.!
தனது 34 வது திருமணம் செய்துகொண்ட நடிகை திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். மேலும், இரண்டாவது முறையும் கற்பமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 12 இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
அவ்வளவு ஏன் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த போது அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் கர்ப்பிணி பெண்கள் பலரும் அம்மணியை பாராட்டி தள்ளியதோடு அவர்களும் தங்களது புகைப்படங்களை பதிவிட்டனர்.