இவர் தான் 17 வது போட்டியாளர்.! புகைப்படத்துடன் உறுதி செய்த சாண்டியின் நெருங்கிய உறவினர்.!

0
12583
cyndiya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தவர் வனிதா விஜயகுமார் தான். ஆனால், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டு விட்டார். இவர் வெளியிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் எளிதாக சண்டையோ சர்ச்சையோ பெரியதா நடைபெறவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் ஒரு புதிய போட்டியாளர் விரைவில் களம் இறங்கி இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

-விளம்பரம்-

- Advertisement -

அந்த 17ஆவது போட்டியாளர் சங்கீதாவாக இருக்கும் என்று சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டது.ஆனால் சங்கீதாவின் கணவரான கிருஷ், சங்கீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகக் கூறப்படும் செய்தி வெறும் வதந்தி தான் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிக்பாஸ் வீட்டில் 17வது போட்டியாளராக விஜய் டிவியில் சீரியல் நடிகை ஆலியா மானசா கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : அருகில் அமர்ந்த தர்ஷன் முகம் சுழிக்கும்படி நடந்த மோகன்.! நேத்து இத யாரும் நோட் பண்ணி இருக்கமாடீங்க.! 

சீரியல் நடிகையான ஆல்யா மானசா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் ‘செம்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இந்த தொடர் நிறைவடைய உள்ளதால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த போட்டியாளர் யாரை என்பதை சாண்டியின் மனைவி தங்கை சிந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிண்ட் ஒன்றை கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17வது போட்டியாளராக கலந்து கொள்ளப் போவது ஆல்யா மானசா தான் என்பதை உறுதி செய்யும் வகையில் சண்டிகையின் மனைவியின் தங்கையான சிந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிய மூலம் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தாண்டி மாஸ்டருக்கு சரியான டான்ஸ் ஜோடி கிடைத்துவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவே ஆலியா மானசா தான் வழிகாட்டியாக இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது

சிந்தியா, இவர் சாண்டி மாஸ்டரிடம் பல ஆண்டுகளாக நடனம் பயின்று வந்துள்ளார். சொல்லப்போனால் இவர் மூலமாக தான் சாண்டி இவரது அக்காவிடம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கும் சாண்டி என்றால் அப்படி ஒரு பயம் கலந்த பாசமாம்.

Advertisement