காதலன் மடியில் உட்கார்ந்த போட்டோ வெளியிட்ட துப்பாக்கி பட நடிகை ! புகைப்படம் உள்ளே

0
14374

2012இல் ஏ.ஆர்.முரகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் விஜய்க்கு இரு தங்கைகளில் ஒருவராக நடித்தவரின் பெயர் தான் சஞ்சனா சாரதி.அந்த படத்திற்கு பிறகு சிம்பு நடித்த வாலு படத்திலும் தங்கையாக நடித்திருப்பார்.மேலும் ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை என்ற படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.மேலும் இவர் படங்களில் ஹீரோயினாகவும் நடிப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

sanjana-sarathy

சென்னையை சேர்ந்த சஞ்சனா சாரதி வாலு படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை .இந்நிலையில் அவர் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்த்தில் ஒரு நபரின் மடியில் அமர்ந்து கொண்டு புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார் சஞ்சனா. அந்த புகைப்படத்தை பார்த்தால் ஏதோ திருமணத்திற்கு முன்பு எடுக்கும் ப்ரீ மேரேஜ் போட்டோ ஷூட் போல உள்ளது.இதனால் அந்த நபர் தான் சஞ்சனாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறாரோ என்ற கேள்வியும் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.மேலும் ட்விட்டரில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு சில போட்டோக்களில் மணப்பெண் கோலத்தில் இருக்கிறார். இதனால் அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ளவர் என எதிர்பார்க்கப்படுகிறது