ரகசியமாக நடந்த சரவணன் மீனாட்சி சீரியல் நடிகையின் திருமணம் ! புகைப்படம் உள்ளே

0
12486

விஜய் டிவி யில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்தவர் பிரியா. ஜோடி நம்பர் மற்றும் கவின் நடித்த சரவணன் மீனாட்சி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்.விஜய் மற்றும் கலைஞசர் தொலைகாட்சியில் பங்குபெற்ற பிரியா பல்வேறு தொலைகாட்சி பிரபலங்களின் நட்பை உடையவர்.

priya marriage

ஆனால் இவர் திடிரென்று சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளது சின்னத்திரை நட்சத்திரங்களுக்கிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் தீடீறென்று சுந்தர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.இது பற்றி அவர் கூறுகையில் தனது கணவர் சுந்தர் தமிழ் நாட்டை சேர்த்தவரென்ரும் ,கொஞ்ச நாள் லண்டனில் வேலை பார்த்துவிட்டு தற்போது சென்னையில் பிரபல கார் கம்பெனியில் வேலை பார்த்தவேறென்றும் கூறியுள்ளார்.

மேலும் தனது திருமணத்தைமிகவும் தனிப்பட்ட விஷயமாகத் தான் கருதினேன்.அதனால் தான் எனது நெருங்கிய தோழியான ஜெனிஃபரை மட்டுமே அளித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

secret-marriage

மேலும் சில நாடகங்களில் நடித்து வரும் பிரியா திருமணத்திற்கு பிறகும் நடிக்க விரும்புகிறாராம்.ஆனால் தனது கணவர் சுந்தரும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்றும் அதனால்திருமணத்திற்கு பின்பும் நடிப்பை துடங்குவேன் என்று கூறியுள்ளார் ப்ரியா.