சர்கார்,2.0 எல்லாம் செம நஷ்டம்..!பிரபல தயாரிப்பாள நிர்வாகியே சொல்லிட்டார்..!

0
1037
- Advertisement -

ஆண்டு தோறும் தமிழ் சினிமாவில் எண்ணெற்ற படங்கள் வெளியாகின்றன. அதில் பெரும்பாலும் ரஜினி ,விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் பல்வேரு வசூல் சாதனையை புரிந்து விடுகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் விஜய்யின் சர்கார் மற்றும் சூப்பர் ஸ்டாரின் 2.0 திரைப்படங்கள் தான் மாபெரும் வசூல் சாதனைகளை புரிந்த படங்கள் என்பது நாம் அனைவரும் அறிவோம்.

இதையும் படியுங்க : மேஜர் சுந்தர்ராஜன் மகன் இந்த பிரபல நடிகரா..! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!

- Advertisement -

இப்போது கூட சர்கார் சாதனையை 2.0 முறியடித்ததா என அதிகம் பேசப்பட்டது. 2.0, சர்கார், போன்ற படங்கள் எல்லாம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டியது. ஆனால், இந்த படங்கள் அனைத்தும் நஷ்டம் தான் என்று பிரபல தயாரியபாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், சர்கார், 2.0 போன்ற படங்கள் எல்லாம் அனைத்தும் பெரும் நஷ்டத்தை தான் ஏற்படுத்தியுள்ளது. மேலும், மெர்சல் படம் 25% விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம், 2.0, சர்கார் என எல்லாமே நஷ்டம் தான் என அடித்து கூறுகிறார். விளம்பரத்துக்காக பத்திரிக்கையாளர் இப்படி லாபம் என கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement