மேஜர் சுந்தர்ராஜன் மகன் இந்த பிரபல நடிகரா..! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.! யார் தெரியுமா..? புகைப்படம் இதோ.!

0
361
major

தமிழ் சினிமாவில் மேஜர் சுந்தரம் அவர்களை இன்று இருக்கும் தலைமுறை கூட மறக்க முடியாது. ஒரே வசனத்தை தமிழ் மற்றும் அங்கலத்தில் பேசுவது தான் இவரது பாணி. இவரது குரலை இன்று இருக்கும் பல நகைச்சுவை கலைஞ்ர்களும் மிமிக்கிரி செய்து வருகின்றனர்.

gowtham-sundararajan

மேஜர் சுந்தர் ராஜனை மக்கள் அறிந்திருந்திலும் அவரது மகன் இருக்கிறார் அவரும் ஒரு பிரபல நடிகர் என்பது நாம் பலரும் அறிந்திடாதா ஒன்று. அவரது கௌதம் சுந்தர்ராஜன் இவரை நீங்கள் பெரும்பாலான சுந்தர் சி படங்களில் பார்த்திருக்கலாம்.

தமிழ் சினிமாவில் ஒரு நடன இயக்குனராக அறிமுகமான இவர், 1991 ஆம் ஆண்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த “அழகன் ” படத்தில் கோழி கூவும் என்ற பாடலில் நடனமாடியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பாலசந்தர் அவர்களின் பல்வேறு படைப்புகளில் நடித்துள்ளார்.

goutham

இதுவரை தமிழில் “இருவர், கிரி, அரண்மனை” போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் கௌதம் சுந்தர்ராஜன். தற்போது மணிரத்தினம் இயக்கியுள்ள “செக்க சிவந்த வானம் படத்தில்” நடிகர் விஜய் சேதுபதியின் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.