சவரக்கத்தி மற்றும் கலகலப்பு 2 – ஜெயித்தது யார் ? வசூல் விவரம் உள்ளே

0
792
Savarakathi-and-kalakalappu-2
- Advertisement -

கடந்த வாரம் வெளியான இரண்டு படங்களில் இரண்டுமே ஒன்றுக்கொன்று சோடை போகாத அளவிற்கு இருந்தது.

Savarakathi

- Advertisement -

இயக்குனர் மிஷ்கினின் சகோதரர் ஜி.ஆர் ஆதித்யா இயக்கத்தில் ராம், மிஷ்கின், பூர்ணா நடிப்பில் வெளிவந்த படம் சவரகத்தி. இந்த படம் காமெடி கலந்து கொண்டு கமர்சியலாக இருந்தது. போர் அடிக்காமல் ரசிகர்களை மகிழ வைத்த இந்த படம் இந்த வார சென்னை பாக்ஸ் ஆபீசில் 34 லட்சம் வசூல் செய்துள்ளது.

சவரக்கத்தி ரூ. 34 லட்சம்
கலகலப்பு 2 ரூ. 1.59 கோடி

மாறொன்று கலகலப்பு-2. சுந்தர்.சி இயக்கத்தில் ஜாலி ரைடாக இருந்தது இந்த படம். கலகலப்பு முதல் பாகத்திற்கு கொஞ்சம் கூட சளைக்காமல் காமெடியை வைத்துள்ளார் சுந்தர்.சி.

kalakappu 2

ஜீவா, நிக்கி கல்ராணி, ஜெய், கேத்ரின் த்ரெஷா, ராதாரவி, ‘மொக்கை’ சிவா என காமெடியில் அடித்து தூள் கிளப்பிய இந்த படம் இந்த வார சென்னை பாக்ஸ் ஆபீசில் ₹.1.59 கோடி வசூல் செய்துள்ளது.