Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Roofbb
காவிரி-அம்மு சந்தோஷமான தருணங்கள் Photo: Tamil Behind Talkies
முகப்பு/சீரியல்2026.06.12பதிப்பு · TA
சீரியல்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அம்முவை பார்த்து எமோஷனலான காவிரி, மறைத்த ரகசியம் வெளிவந்ததா? விறுவிறுப்பில் மகாநதி

காவிரி-அம்மு சந்தோஷமான தருணங்கள்

எழுதியவர்subhashini12 ஜூன், 2026 அன்று 10:20 AM
புதுப்பிக்கப்பட்டது · 12 ஜூன், 2026 அன்று 02:00 PM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அம்மு தன்னிடம் ஒழுங்காக பேசாததை பற்றி காவிரி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னார். சாரதா-கங்கா இருவருமே யாழினி சொன்ன விஷயத்தை தான் நினைத்துப் பார்த்தார்கள். இருந்தாலும் அதை காவிரியிடம் சாரதா சொல்லவில்லை. இன்னொரு பக்கம் அம்மு, எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்று விஜய், தாத்தாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ராதா, அம்மு நீயும் காவிரியும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை காண்பித்து என்னுடைய அம்மா யார்? என்று கேட்டார்.

அம்முவை பார்த்து எமோஷனலான காவிரி, மறைத்த ரகசியம் வெளிவந்ததா? விறுவிறுப்பில் மகாநதி

உண்மையை மறைக்க முடியவில்லை. அதனால் நடந்த எல்லாவற்றையும் நான் அம்மிடம் சொல்லிவிட்டேன் என்றார். இதைக் கேட்டு விஜய் அதிர்ச்சி அடைகிறார். எதற்காக இப்படி செய்தீர்கள் என்றார். ராதா, எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்? அம்மு எல்லாவற்றையும் புரிந்து கொள்வாள் என்றெல்லாம் சொன்னார். பின் விஜய், அம்முவை சந்தித்து பேசுகிறார் என்றார். விஜய், அவருக்கு பழைய ஞாபகம் எதுவுமே இல்லை. சீக்கிரத்திலேயே அம்மா நம்முடன் வந்து விடுவார். நீ இதைப் பற்றி உன்னுடைய மிஷ்ஷிடம் சொல்லாதே என்று என்றார். அம்முவும் சரி என்றார்

மகாநதி:

காவிரி, அம்மு தன்னிடம் சரியாக பேசாமல் இருந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த கங்கா, சாரதா இருவரும் விசாரித்தார்கள். காவிரி, அங்கு வீட்டில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ? அம்முவின் அப்பாவும் கோவமாக பேசுகிறார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்ப கவலையாக இருக்கிறது என்றார். சாரதா, அதெல்லாம் ஒன்றும் இல்லை பார்த்துக்கொள்ளலாம் நீ எதையும் யோசிக்காதே என்று சமாதானம் செய்தார்கள். மறுநாள் காலையில் சாரதா- கங்கா இருவருமே விஜயின் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது யாழினி-அம்மு இருவரும் பேசிக்கொண்ட விஷயத்தை எல்லாம் சாரதா சொன்னார்.

அம்முவை பார்த்து எமோஷனலான காவிரி, மறைத்த ரகசியம் வெளிவந்ததா? விறுவிறுப்பில் மகாநதி

சீரியல் ட்ராக்:

விஜய், அம்முவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன். ஆனால், அவளிடம் அதைப் பற்றி எதுவும் கேட்டுக்காதீர்கள் என்றார். அதற்குப்பின் சாரதா- கங்கா இருவரும் அம்முவை பார்த்து பேசி இருந்தார்கள். அம்மு காவிரியை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். சாரதா, சீக்கிரத்திலேயே நாம் எல்லோரும் சேர்ந்து இருப்போம் கவலைப்படாதே என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்திற்கு அம்முவை தயார் செய்தார். இன்னொரு பக்கம் காவேரி, வீட்டில் அம்மாவும் அக்காவும் இல்லாததை பற்றி நர்மதாவிடம் கேட்டார்.

அம்முவை பார்த்து எமோஷனலான காவிரி, மறைத்த ரகசியம் வெளிவந்ததா? விறுவிறுப்பில் மகாநதி

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் அம்மு பள்ளிக்கூடத்திற்கு அழகாக தயாராகி வருகிறார். விஜய், காவிரியிடம் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது என்று அம்மு சொல்லக்கூடாது என்கிறார். அம்மு சரி என்கிறார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்முவை பார்த்து காவிரி ரொம்ப எமோஷனலாக விசாரிக்கிறார். அம்முவும் ரொம்ப சந்தோஷமாக தன்னுடைய அம்மாவிடம் பேசுகிறார். ஆனால், உண்மையை எதுவுமே சொல்லவில்லை. பின் கிளாஸ் ரூமில் அம்மு, என்னுடைய அம்மா இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்று தன்னுடைய நண்பர்களுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், தன்னுடைய அம்மா காவிரி தான் என்று உண்மையை சொல்லவில்லை.

எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement