Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Kavfbb
உண்மையை அறிந்து ஷாக்கான விஜய் Photo: Tamil Behind Talkies
முகப்பு/சீரியல்2026.06.09பதிப்பு · TA
சீரியல்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ராதா சொன்ன விஷயத்தை கேட்டு ஆடிப்போன விஜய், அம்மு கேட்ட கேள்வி - மகாநதி

உண்மையை அறிந்து ஷாக்கான விஜய்

எழுதியவர்subhashini9 ஜூன், 2026 அன்று 12:09 PM
2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நர்மதாவை காதலிக்கும் நபர் வீட்டிற்க்கே வந்து எல்லோரிடமும் மிரட்டிக்கொண்டு இருந்தார். அப்போது வந்த விஜய், அந்த நபரை தனியாக ரூமுக்கு அழைத்து சென்று மிரட்டினார். அந்த நபர் பயந்து கொண்டு நர்மதாவிடமும் வீட்டில் உள்ள எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து சென்றார். விஜய் செய்த உதவியை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். நர்மதா, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் சாரதா புரிந்து கொள்ளாததால் கோபப்பட்டு சண்டை போட்டார்.

ராதா சொன்ன விஷயத்தை கேட்டு ஆடிப்போன விஜய், அம்மு கேட்ட கேள்வி - மகாநதி

ராதா, விபத்தினால்தான் உன் அம்மாவிற்கு பழைய நினைவுகள் வரவில்லை. சீக்கிரத்திலேயே உன்னுடைய அம்மா உன்னிடம் வந்து விடுவார். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. உன் அம்மாவை தப்பா நினைக்காதே என்றெல்லாம் சொன்னார். காவிரி தான் தன் அம்மா என்று தெரிந்ததும் அம்முவால் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக நிற்கிறார். அதற்குப்பின் வீட்டில் யாரிடமும் பேசாமல் அம்மு தனியாகவே இருந்தார். காவிரி. விஜய், தாத்தா எல்லோருமே அம்முவிடம் பேசி இருந்தார்கள். ஆனால், அம்மு யாருக்குமே பதில் கொடுக்காமல் உள்ளே சென்று விட்டார்.

மகாநதி:

ராதாவும் எதுவும் சொல்லாமல் தயங்கி நிற்கிறார். இன்னொரு பக்கம் யாழினி, காவிரியின் புகைப்படத்தை காண்பித்து அம்முவின் அம்மாவும் காவிரி சித்தியும் ஒரே மாதிரி இருந்தார்கள். அது எப்படி? அம்மு காவிரி சித்தியை தான் தன்னுடைய அம்மா என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றெல்லாம் கேட்டார். கங்கா- சாரதா இருவரும் ஷாக் ஆனார்கள். யாழினி இடம் கங்கா ஏதேதோ சொல்லி சமாளித்து அனுப்பி விட்டார். அதற்குப் பின் அம்மு சரியாக பேசாததால் காவேரி சோகமாக இருந்தார். வீட்டுக்கு வந்த காவிரி எதுவும் சொல்லாமல் அம்மு நடந்து கொண்டதையே நினைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

ராதா சொன்ன விஷயத்தை கேட்டு ஆடிப்போன விஜய், அம்மு கேட்ட கேள்வி - மகாநதி

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் அம்மு தன்னிடம் ஒழுங்காக பேசாததை பற்றி காவிரி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்கிறார். சாரதா-கங்கா இருவருமே யாழினி சொன்ன விஷயத்தை தான் நினைத்துப் பார்க்கிறார்கள். இருந்தாலும் அதை காவிரியிடம் சாரதா சொல்லவில்லை. இன்னொரு பக்கம் அம்மு, எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்று விஜய், தாத்தாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ராதா, அம்மு நீயும் காவிரியும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை காண்பித்து என்னுடைய அம்மா யார்? என்று கேட்டார்.

ராதா சொன்ன விஷயத்தை கேட்டு ஆடிப்போன விஜய், அம்மு கேட்ட கேள்வி - மகாநதி

சீரியல் ட்ராக்:

உண்மையை மறைக்க முடியவில்லை. அதனால் நடந்த எல்லாவற்றையும் நான் அம்மிடம் சொல்லிவிட்டேன் என்கிறார். இதைக் கேட்டு விஜய் அதிர்ச்சி அடைகிறார். எதற்காக இப்படி செய்தீர்கள் என்று கேட்கிறார். ராதா, எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்? அம்மு எல்லாவற்றையும் புரிந்து கொள்வாள் என்றெல்லாம் சொல்கிறார். பின் விஜய், அம்முவை சந்தித்து பேசுகிறார் என்றெல்லாம் கேட்கிறார். விஜய், அவருக்கு பழைய ஞாபகம் எதுவுமே இல்லை. சீக்கிரத்திலேயே அம்மா நம்முடன் வந்து விடுவார். நீ இதைப் பற்றி உன்னுடைய மிஷ்ஷிடம் சொல்லாதே என்று என்கிறார். அம்முவும் சரி என்கிறார்

எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement