Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
எங்களுக்கு ஏன் விருது கொடுக்க மாற்றங்க - ராஜா ராணி, பாரதி கண்ணம்மா இயக்குனர் கேள்வி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சீரியல்2023.02.14பதிப்பு · TA
சீரியல்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எங்களுக்கு ஏன் விருது கொடுக்க மாற்றங்க - ராஜா ராணி, பாரதி கண்ணம்மா இயக்குனர் கேள்வி.

M
எழுதியவர்Manikandan14 பிப்ரவரி, 2023 அன்று 12:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வெற்றிகரமான நிறைவடைந்த பாரதி கண்ணம்மா சிரியலின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கி இருக்கிறது. பாரதி கண்ணம்மா சிரியலின் முதல் பாகம் பாரதி கண்ணம்மாவிற்கு தாலி காட்டுவதுடன் முடிந்து விடும் என்றிருந்த நிலையில் சுபம் என்று வருவதற்கு மாறாக தொடரும் என்று வந்தது. ஒரு வழியாக முடிந்து விட்டது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பாரதி கண்ணம்மா 2 என்ற புதிய கதை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

எங்களுக்கு ஏன் விருது கொடுக்க மாற்றங்க - ராஜா ராணி, பாரதி கண்ணம்மா இயக்குனர் கேள்வி.

இந்த கதையில் பாரதி வசதியான வீட்டு பையன் ஆனால் குடிகாரன், கண்ணம்மாவோ ஜெயிலில் இருந்து வருகிறார். இவர்களை மையமாக வைத்துதான் சீரியல் இனி தொடர போகிறது. இது ஒரு பக்கம் இருக்க விஜய் டிவியில் ஒளிபபராகும் ராஜா ராணி சீரியலும் தற்போது இரண்டாம் பாகமானது தொடங்கி வெற்றிகரமான ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இரண்டு சீரியல்களை இயக்கி வருபவர் தான் பிரபல இயக்குனர் பிரவீன் பென்னெட் .

பிரவீன் பென்னெட் :

இவர் ராஜா ராணி சீரியலை மட்டும் இயக்காமல், பாரதி கண்ணம்மா, பொம்மைக்குட்டி அம்மாவுக்கு, சரவணன் மீனாட்சி என பல சீரியல்கள் இயக்கி இருக்கிறார். அதோடு இவர் இயக்கும் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுப்பதினால் இவருடைய சீரியலில் சிறிய கதாபாத்திரத்திலாவது நடித்து விட வேண்டும் என்று போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இவர் சீரியலில் நடிக்கும் பல பேர் அடுத்தடுத்து சீரியலுக்கு வாய்ப்பு கிடைத்து நடித்து வருகின்றனர்.

எங்களுக்கு ஏன் விருது கொடுக்க மாற்றங்க - ராஜா ராணி, பாரதி கண்ணம்மா இயக்குனர் கேள்வி.

போட்டி போடும் நடிகர்கள் :

ஆனாலும் கூட இவர் இயக்கம் பல சீரியல்கள் பல விதமான சர்ச்சையில் சிக்கியும் தான் வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ராஜா ராணியில் தன் கணவரை சின்னையா என்று அழைக்கும் முறை இவர்தான் அறிமுகப்படுத்தியிருந்தார். மேலும் இவரின் சீரியல்களில் பலவிதமான படங்களில் இருந்தும் மற்ற சீரியல்களில் இருந்தும் கதைகள் காப்பியடிக்கப்பட்டு எடுக்கப்படுகிறது என்று நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்த்து வருவதுண்டு. இருந்தாலும் இந்த சீரியல் டிஆர்பியில் குறையாமல் முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடப்பட்டது.

பிரவீன் பென்னெட் பேட்டி :

இப்படிப்பட்ட நிலையில் தான் இயக்குனர் பிரவீன் பென்டென்ட் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் "அந்த பேட்டியில் வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி அதில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் அதன் இயக்குனர்கள் தான். அதற்கு அடுத்ததாக தான் நடிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் இயக்குனர்களுக்கு ஏன் விருதுகள் கொடுக்கப்படுவதில்லை. இது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் கூறினார்.

எங்களுக்கு ஏன் விருது கொடுக்க மாற்றங்க - ராஜா ராணி, பாரதி கண்ணம்மா இயக்குனர் கேள்வி.

மேலும் ஒரு நடிகர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தால் அந்த பேட்டி வைரலாவதுடன் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக செல்கிறது, ஆனால் அதுவே ஒரு இயக்குனர் பேட்டி கொடுத்தால் அவை அதிகமாக செல்வதில்லை என்றும் மக்கள் அவற்றை புறக்கணிக்கின்றனர் என்றும் இது எப்போது மாறப்போகிறது என்று தெரியவில்லை என இயக்குனர் பிரவீன் பென்னெட் அந்த பேட்டியில் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

தலைப்புகள்
#Barathi Kannamma Serial#Praveen Bennett#பிரவீன் பென்னட்#பாரதி கண்ணம்மா சீரியல்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement