Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Si987
ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? Photo: Tamil Behind Talkies
முகப்பு/சீரியல்2026.07.01பதிப்பு · TA
சீரியல்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா?

எழுதியவர்subhashini1 ஜூலை, 2026 அன்று 09:53 AM
2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா தன்னுடைய கணவரிடம் பொய் சொல்லிவிட்டு தான் வந்திருந்தார். சீதாவின் மீது இருந்த சந்தேகத்தால் அருண் பின் தொடர்ந்து வந்தார். அருண்- சீதா இடையே நடக்கும் சண்டையை முத்துவின் பாட்டி தெரிந்து கொண்டார். பின் சீதாவிடம் பாட்டி, யாருக்காகவும் அமைதியாகவும் அடங்கியும் போகக்கூடாது என்றார். அதற்குப்பின் விஜயா, பார்வதி சந்திக்கப் போனார். அங்கு ரோகிணி இருப்பதை பார்த்தவுடன் விஜயா வழக்கம்போல ருத்ரதாண்டவம் ஆடுகிறார். அப்போது ரோகினி, நான் மனோஜ்க்கு விவகாரத்து கொடுத்து விடுகிறேன். உங்களை ஏமாற்றியதற்க்கும் பொய் சொல்லியதற்கும் சாரி என்றார்.

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

விஜயா, பணத்தை நான் அப்புறமாக தருகிறேன். ஒழுங்கு மரியாதையாக விவாகரத்தில் கையெழுத்து போடு என்றார். ரோகினி, எனக்கு உங்கள் மீதும் பையன் மீதும் நம்பிக்கை இல்லை. எனக்கு பணத்தை கொடுங்கள் நான் விவாகரத்தில் கையெழுத்து போடுகிறேன் என்றார். இதனால் கோபப்பட்ட விஜயா, ரோகினியை திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் மனோஜ், ஜோதிடர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஜோதிடர், கனகாவை திருமணம் செய்து கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தியதால் மனோஜ் மனம் மாறினார். அந்த சமயம் வந்த விஜயா, ரோகினி பணம் கொடுத்தால் விவாகரத்து தரும் விஷயத்தை பற்றி சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

மனோஜ், மீண்டும் கனகாவை கல்யாணம் செய்வதை பற்றி சொன்னார். விஜயா, திட்டிவிட்டு பணத்தை ஏற்பாடு செய்யும் வேலையை பார் என்றார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த விஜயா, ரோகினி சொன்ன விஷயத்தையும், மனோஜ்க்கு பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொன்னார். முத்து, நாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது யார் உதவினார்கள். இந்த வீட்டை மீட்க ரொம்பவே நாங்கள் கஷ்டப்பட்டோம். உங்கள் பையனிடம் இந்த அறிவுரை எல்லாம் சொன்னீர்களா? என்றார். விஜயா, எதுவுமே பேச முடியவில்லை. இருந்தாலும் மனோஜியின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக முத்துவிடம் விஜயா பணம் கேட்டு நின்றார்.

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் மனோஜ், எனக்காக யாரும் பணம் கொடுக்க தேவையில்லை. நானே ஏற்பாடு செய்து விட்டேன் என்று சொல்கிறார். விஜயா, முத்து சொல்லியிருந்தால் நம்பி இருப்பேன். உனக்கு யாருடா பணம் தருவார்கள் என்று கேட்கிறார். மனோஜ், என் நண்பர்கள் மூலம் சொல்லி இருக்கிறேன். கண்டிப்பாக பணம் கிடைத்துவிடும் என்று சொல்கிறார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் சத்யா- ரேகாவின் திருமண செலவுகளை கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் பற்றாக்குறையாக இருப்பதால் என்ன செய்வது என்று புரியாமல் புலம்புகிறார்கள். அப்போது ரவி-சுருதி இருவரும் திருமண செலவிற்காக ஒரு லட்சம் ரூபாயை கொடுக்கிறார்கள். முத்து எமோஷனல் ஆகிறார்.

ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஸ்ரா? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள் - சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

பின் ரவி, இனி மாசம் டீவு கட்டவும் பணம் தருகிறேன் என்று சொல்கிறார். ரவியின் குணத்தை பாராட்டி மீனா நன்றி சொல்கிறார். அதற்குப்பின் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் சத்யா-ரேகா திருமணத்தை பற்றி முத்து சொல்கிறார். அப்போது ஸ்வேதா, காதலை பற்றி எல்லோரும் ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்றார். மிஸ்ரா, தன்னுடைய காதலை வெளிப்படையாக எல்லோரும் முன்பும் சுவேதாவிடம் சொல்கிறார். இதனால் சுவேதா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் முத்து பாட்டி நாச்சியார் வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. மீனா- முத்து பம்பரமாக திருமண வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்

எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை பழிவாங்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்... கடைசி நேரத்தில் திருமணத்தை தடுக்க வருகிறாரா சிந்தாமணி?

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

நிலாவின் ஆசையை நிறைவேற்றுவாரா சோழன்? வேதனையில் சேரன் - பரபரப்பில் அய்யனார் துணை

மனோஜ் வாழ்க்கையை மீட்க போராடும் விஜயா, முத்து சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

மனோஜ் வாழ்க்கையை மீட்க போராடும் விஜயா, முத்து சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement