படப்பிடிப்பிற்கு சென்று அஜித்தை நேரில் சந்தித்த ஷாலினி.! வைரலாகும் புகைப்படம்.!

0
1461
- Advertisement -

தமிழ் சினிமா பிரபலங்களில் பல தம்பதியர்கள் இருந்து வந்தாலும் அஜித்- ஷாலினி ஜோடி தான் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சீனியர் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி.

-விளம்பரம்-
ajith

நடிகை ஷாலினி, அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது நமக்கு தெரியும். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். மேலும், அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்பொழுது பல ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வெளியானது.

இதையும் படியுங்க : படு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள காதல் சொல்ல வந்தேன் பட நடிகை.! 

ajith
ajith

படப்பிடிப்பு கடைசியில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஷாலினியும் வந்துள்ளார் அவருடன் ரசிகர்கள் மற்றும் படக் குழுவில் உள்ளவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement