நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவருக்கு தற்போது 25 வயது ஆகிறது. 2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். நடிகை ஸ்ருஷ்டி டாங்கே மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.
இவருக்கு தற்போது 26 வயதாகும் இந்த இளம் நடிகை 2011ல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலமும் பிரபலமானார். அதன் பின்னர் டார்லிங், தர்மதுரை போன்ற பல தமிழ் படங்களில் இரண்டாம் நிலை கதாநாயகியாக நடித்தார்.
இதையும் படியுங்க : பிக் பாஸ் 3 காக கமல் கேட்ட சம்பளம்.! கேட்டா ஆடிப்போவீங்க ஆடி.!
தற்போது ஒரு சில தெலுங்கு படங்களிலும், காலக்கூத்து மற்றும் பொட்டு ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், இவரால் தமிழில் முன்னணி நடிகையாக வளம் வர முடியவில்லை
இந்நிலையில், அவர் இன்னும் சற்று குண்டாக முகம் வீங்கியது போல உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது . ஆனால், தற்போது உடல் எடையை குறைக்க கடும் உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களையே ஷாக் ஆக்கியுள்ளது,