சிம்பு தான் அஜித்த காபி அடிக்கிறார்.!சிம்பு ரசிகர்களும் அஜித் ரசிகர்கள காபி அடிப்பாங்களா.!

0
486
Simbhu-Ajith
- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவிக்ரு பேனர் மற்றும் பலபிசேசும் செய்யுமாறு வேண்டுகொள் விடுத்தார்.

-விளம்பரம்-

சிம்புவின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் சிம்புவின் ரசிகர்கள் சிலர் பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரையில் சிம்புவுக்கு பேனர் வைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : விஸ்வாசம் படத்திற்கு மீனவர்கள் வைத்த பேனர்.! எங்கன்னு பாருங்க.! செம கெத்து.! 

- Advertisement -

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக தான் அஜித் ரசிகர்கள் இது போன்று கடலில் பேனர் வைத்து மாஸ் கட்டினார். தற்போது அஜித் ரசிகர்களை அப்படியே காபி அடித்து சிம்பு ரசிகர்களும் இப்படி செய்துள்ளனர்.

Advertisement